- ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் ஆயுளைக் கெடுக்கும்.
- தவறான உச்சரிப்பு, தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும்.
- தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும்.
- ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளைநாசம் செய்யும்.
- முறைப்படி தெரிந்து முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும்.
No comments:
Post a Comment