Saturday, April 14, 2012

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்- 2


............njhlu;r;rp


புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,

புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,
வைத்தீஸ்வரன்கோவில்

பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;
ஸ்ரீகுருதட்சிணாமூர்த்திதிருவாரூர்(மடப்புரம்)

ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்
கைநல்லூர்,    நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,
ஆதிகும்பேஸ்வரர்கோவில்கும்பகோணம்;
ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம், பொதியமலை,
பாபநாசம்.

மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,
அழகர்கோவில்,மதுரைஅருகில்.

உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,
மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.

உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா
@ நெரூர்; ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர்
கோவில்ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;
கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.

அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @
கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.

சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்
,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.

njhlUk;........

No comments:

Post a Comment