இருப்பதால், அவர்கள் வறண்ட அல்லது காய்ந்த உணவுகளை
உண்கிறார்கள்.
ஆனால் நம் நாட்டில் வெப்பமான சீதோஷ்ண நிலை இருப்பதால்,
நீர்த்தன்மை உள்ள உணவுகளான, சாம்பார், ரசம்,தயிர்,மோர்
இவற்றை உண்டால் தான் உங்கள் ஆரோக்கியம் நன்கு இருக்கும்.
எனவே சிந்தித்து உண்ணுங்கள்.
உங்களின் மேல்நாட்டு நாகரீகம் உங்கள் ஆரோக்கியத்தை
அழித்துவிட கூடாது.
உங்களுக்கு மேல்நாட்டு நாகரீகம் தான் முக்கியம் என்றால்
மருத்துவ செலவுக்கு என்று பணம் சேமித்துக்கொண்டே
இருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு அது தேவைப்படும்.
No comments:
Post a Comment