(பிறப்பது பிறப்பறுப்பதற்காகவே)
ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் இடுகைகள்
Wednesday, July 20, 2011
சாஸ்திரங்கள்
சாஸ்திரங்கள் என்றால் என்ன? அவை எத்தனை? என்னென்ன?
சாஸ்திரங்கள் என்பது நெறிமுறைகள், மனித குலம் மட்டுமின்றி ஜீவனுள்ள மற்றும் ஜீவனற்ற காணப்படும் அனைத்து தத்துவங்களின் ஒழுங்கான செயல்பாடுகள் பற்றித் தெரிவிப்பது. இவற்றில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது உயிரினம் இந்தந்த நிலையில் இவ்விவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலும் நேரடியாகக் குறிப்பிட மாட்டா. பல எடுத்துக்காட்டுகள் மூலம் ஒழுங்கற்ற தன்மையும், ஒழுங்கான தன்மையும் காண்பிக்கப்படும்.
ஒழுக்கத்தின் மேன்மையும், ஒழுங்கற்ற தன்மையின் கீழ்மையும் உதாரணங்களால் விளக்கப்பட்டிருக்கும். தர்ம சாஸ்திரம் என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மனிதனுக்கான தர்ம நெறிமுறைகள் நேரிடையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் சாஸ்திரங்கள் பற்றி நிறைய விளக்கங்கள் இருந்தபோதும் ஒரு சிறிய அறிமுகமாக இங்கே வழங்கப்பட்டுள்ளது.
மற்றபடி சாஸ்திரங்களின் பட்டியலை கீழ்கண்ட படங்கள் மூலம் அறியலாம்:
No comments:
Post a Comment